SHEIK THAMBI PAVALAR
வணக்கம், (Vanakkam)
சமயநல்லிணக்கம் என்றால் நினைவிற்கு வருவது - சதாவதானி செய்குதம்பிப் பாவலர்.
(Samaya Nul Inakkum EndRaal NinaiviRkku Varuvathu - Sathavathani Seiku Thambi Pavalar)
“எம்மதம் என்பது அழியட்டும்
(Emmatham Enbathu Azhiyattum)
எம்மதமும் நம்மதம் ஆகட்டும்
(Emmathamoom Nummatham Aakattum)
மும்மதமும் முனைந்திங்கு - திருமண
(Moommathamoom Munaithingu - Thirumana)
சம்பந்தம் பேசட்டும் -
இங்கு (Sumbunthum Pesattum - Ingu)
எம்மதமும் சம்மதம் என்றாகட்டும்
(Emmathamoom Summatham EndRakattum)
மொத்தத்தில் - இங்கு (Moththathil - Ingu)
மதமெல்லாம் ஒன்றாகட்டும் -
அதற்குமுன் (Mathamellam OndRakattum - Atharkkumun)
மனமெல்லாம் ஒன்றாகட்டும்.” -
செய்குதம்பிப் பாவலர். (Manamellam OndRakattum.)
என மத நல்லிணக்கத்திற்கு வழிகாட்டியுள்ளார்.
இன்று(24ஆம் தேதி) மலரும் (Ena Matha Nul Innakaththirkku Vazhikati Ullar. Indru(24/10) Malarum)
ரமலான் திங்கள் ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். (Ramadan Thingul Eikai PerunaL NulvazhthukkuL.)
அன்பகலா, (Anbakala) கண்ணன் நடராசன் (Kannan Natarajan)